தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோதுமை மோர்க்கூழ்

Go down

கோதுமை மோர்க்கூழ் Empty கோதுமை மோர்க்கூழ்

Post  ishwarya Fri Mar 15, 2013 1:06 pm

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
சோயா மாவு - 1/4 கப்
தண்ணீர் - 2 கப்
மோர் - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
உ.பருப்பு - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

செய்முறை:

* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும்.

* கொதிவந்தவுடன் உப்பைப் போட்டு , அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா மாவு மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொண்டு, கொதி வந்த நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்த மாவைப் போட்டுக் கிளற வேண்டும்.

* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

* உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum