தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொள்ளு சுண்டல்

Go down

கொள்ளு சுண்டல் Empty கொள்ளு சுண்டல்

Post  ishwarya Fri Mar 15, 2013 12:50 pm

தேவையான பொருட்கள்..

கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 1
நசுக்கி பூண்டு - 2
கறிவேப்பிலை இலை - 10
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை..

• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கொள்ளை 8 மணி நேரம் நன்கு ஊற வேக வைத்துக்கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டினை போட்டு தாளிக்கவும்.

• பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

• வெங்காயம் சிறிது வதங்கியதும் ஊற வைத்த கொள்ளுவை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடம் வைத்து இறக்கினால் சுவையான சத்தான கொள்ளு சுண்டல் ரெடி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum