தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரட் சாலட்

Go down

கேரட் சாலட் Empty கேரட் சாலட்

Post  ishwarya Fri Mar 15, 2013 12:41 pm

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கப்

முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/4 கப்

எலுமிச்சம்பழம் - 1

குடை மிளகாய் - 1

பெடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1

கைப்பிடி உப்பு, மிளகுப்பொடி - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

* குடை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

* பின்னர் அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.

* சத்தான, ஆரோக்கியமான, குளிர்ச்சியான உணவு ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum