அவல் பிரைடு ரைஸ்
Page 1 of 1
அவல் பிரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்....
அவல் - 1 கப்
வெங்காய தாள் - பாதி கட்டு
வெங்காயம் - 1
ப.மிளகாய் பேஸ்ட் - 2 ஸ்பூன்
கேரட் - 1
இஞ்சி,பூண்டு (பொடியாக நறுக்கியது) - 2 ஸ்பூன்
குடைமிளகாய் - 1
கோஸ் (பொடியாக நறுக்கியது) - அரை கப்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை...
• அவலை தண்ணீர் ஊற்றி கழுவிய பின்னர் தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளவும்
• வெங்காயம், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• குடைமிளகாய், கேரட்டை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
• கடாயை அடுப்பில் வைத்து வெங்காயம் போட்டு சிறிது வதக்கி பின் இஞ்சி, பூண்டை போட்டு சிறிது வதக்கவும்
• வெட்டி வைத்துள்ள கேரட், கோஸ், குடைமிளகாயை போட்டு சிறிது வதக்கி ப.மிளகாய் பேஸ்டை சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
• காய்கள் பாதியளவு வதங்கியதும் அவலை போட்டு கிளறவும். பிறகு மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைக்கவும்.
• கடைசியாக வெங்காயத்தாள் துவி இறக்கவும்
• சுவையான, சத்தான அவல் பிரைடு ரைஸ் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜ் பிரைடு ரைஸ்
» முருங்கைக்காய் பிரைடு ரைஸ்
» வெஜ் பிரைடு ரைஸ்
» முருங்கைக்காய் பிரைடு ரைஸ்
» ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ்
» முருங்கைக்காய் பிரைடு ரைஸ்
» வெஜ் பிரைடு ரைஸ்
» முருங்கைக்காய் பிரைடு ரைஸ்
» ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum