தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரட் சாலட்

Go down

கேரட் சாலட்                                Empty கேரட் சாலட்

Post  ishwarya Thu Mar 14, 2013 4:41 pm

தேவையான பொருட்கள்....

பெரிய கேரட் - 2
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிது
வெங்காயம் - 1 சிறியது
உப்பு - சுவைக்கு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு

செய்முறை...

• கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவுசம்.

• வெங்காயத்தை நீளநீளமான மெல்லிய துண்டங்கள் வெட்டிக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயை நீளமாக கீறி, அதனை கத்தியால் பொடியாக நறுக்கவும்.

• கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் துருவி, வெட்டி வைத்துள்ள அனைத்தையும் போட்டு அதில் எலுமிச்சைச்சாறு, உப்பு, மிளகுதூள், கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum