தமிழில் நாயக்
Page 1 of 1
தமிழில் நாயக்
சென்னை : தெலுங்கில் ‘நாயக்’ பெயரில் உருவான படம், தமிழிலும் அதே பெயரில் டப் ஆகிறது. கே.லோகேஷ் தத் வழங்க, கிரௌன் மூவீஸ் சார்பில் நீலிசெட்டி சுப்பாராவ் தயாரிக்கிறார். ராம்சரண், காஜல் அகர் வால், அமலா பால், பிரம்மானந்தம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சோட்டா கே.நாயுடு. இசை, தமன். பாடல்கள், நா.முத்துக்குமார். வசனம் மற்றும் தமிழ் வடிவமைப்பு, ஏ.ஆர். கே.ராஜராஜா. இயக்கம், வி.வி. விநாயக். அடுத்த மாதம் 9,ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» தமிழில் பார்க்கர்
» தமிழில் ஸ்பெஷல் 26?
» தமிழில் பர்ஃபி...?
» தமிழில் மர்டர் 3
» தமிழில் பார்க்கர்
» தமிழில் ஸ்பெஷல் 26?
» தமிழில் பர்ஃபி...?
» தமிழில் மர்டர் 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum