தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனது வாழ்க்கையை படமாக்கும் இயக்குனர்

Go down

தனது வாழ்க்கையை படமாக்கும் இயக்குனர்  Empty தனது வாழ்க்கையை படமாக்கும் இயக்குனர்

Post  ishwarya Wed Mar 13, 2013 6:25 pm

சென்னை : ‘ஞான கிறுக்கன்’ படம் தனது சொந்த கதைதான் என்று இயக்குனர் இளையதேவன் கூறினார். ஜெகா, அர்ச்சனா கவி, சுஷ்மிதா, டேனியல் பாலாஜி, செந்தி நடிக்கும் படம், ‘ஞான கிறுக்கன்’. எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு. தாஜ்நூர் இசை. படத்தை இயக்கும் இளையதேவன் கூறியதாவது: எனது சொந்த வாழ்க்கையை படமாக எடுக்கிறேன். இதில் நானாக ஜெகா நடிக்கிறார். எனது தந்தையாக டேனியல் பாலாஜி நடிக்கிறார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்கள் இருக்கும். எனது வாழ்க்கை அனுபவங்களை எந்த மிகைப்படுத்தலும் இன்றி அப்படியே பதிவு செய்கிறேன். இதற்காக நான் வாழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது திருச்சியில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. 13 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் அங்குள்ள கவிதா அண்ட் கல்பனா ரெஸ்டாரன்டில் வேலை பார்த்தேன். அந்த இடத்திலேயே ஷூட்டிங் நடத்த இருக்கிறோம். இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு இளையதேவன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum