தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உ

Go down

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உ  Empty திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உ

Post  ishwarya Wed Mar 13, 2013 5:30 pm

சென்னை : திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து, ஃபோனிக்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம், ‘உ’. ஆஷிக் இயக்குகிறார். அபிஜித் ராமசுவாமி இசை. ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு. கமல்குமார் எடிட் செய்கிறார். இவர்கள் திரைப்படக் கல்லூரியில் ஒரே பேட்ஜில் படித்தவர்கள். வருண், மதன்கோபால், ஸ்மைல் செல்வா, சத்யசாய், ராஜ்கமல் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

தம்பி ராமையா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாடல்கள், முருகன் மந்திரம். படம் பற்றி இயக்குனர் ஆஷிக் கூறியதாவது: தம்பி ராமையாவுக்கு பெரிய அசைன்மென்ட் வருகிறது. அதை அவர் செய்து முடித்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். நான்கு இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அந்தக் காரியத்தில் இறங்குகிறார். அவர்கள் செய்யும் காரியம் என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். படத்தில் காமெடியைத் தவிர வேறெதுவும் இல்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்களின் தற்கொலையை ஆராயும் படம்
» கல்லூரி மாணவியாக நடிக்கிறார் ஊர்வசி
» மாணவர்களின் தனிப்பட்ட முரண்பாடுகளே பிரச்சினைக்கு காரணம். குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றது பாடசாலை நிர்வாகம்.
» தமிழக மாணவர்களின் போராட்டத்தை அமெரிக்காவே நடாத்துகின்றது. கண்டுபிடித்தார் குணதாச அமரசேகர!
» கோவை மாணவர்களின் செல்போனில் பரவும் திரிஷாவுக்கு மசாஜ் செய்யும் ஆபாச வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum