தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொகுசு பேருந்துக்கு தமிழ்நாடு முழுவதும் ஷூட்டிங்

Go down

  சொகுசு பேருந்துக்கு தமிழ்நாடு முழுவதும் ஷூட்டிங்  Empty சொகுசு பேருந்துக்கு தமிழ்நாடு முழுவதும் ஷூட்டிங்

Post  ishwarya Wed Mar 13, 2013 4:30 pm

ராசு மதுரவன் இயக்கும் படம், ‘சொகுசு பேருந்து’. ஜானி, யுவன், லியாஸ்ரீ, லீமா நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை

சேர்ப்பு நடந்து வருகிறது.
படம் பற்றி அவர் கூறியதாவது:
கடந்த 100 வருடங்களாக பேருந்து நம் சமூகத்தை விட்டு பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. காதல், சந்தோஷம், துக்கம் ஆகியவற்றில் முக்கிய

இடம் வகிக்கிறது. அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது. கோயம்பேட்டிலிருந்து மதுரை செல்லும் பஸ்சில் உருவாகும் காதல்,

நட்பு அது உறவாகத் தொடர்வதுதான் கதை. பொதுவாக பாதியில் முடிந்து விடும் நட்பை, பயண நட்பு என்பார்கள். ஆனால் இதில் பயண நட்பின்

ஆழத்தை சொல்லியிருக்கிறோம். 40 சதவிகித படப்பிடிப்பு பஸ்சுக்குள் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் சுற்றி முக்கிய ஊர்களில் படப்பிடிப்பு

நடத்தினோம். 100 சதவிகித காமெடி படமாக உருவாகி உள்ளது. பிப்ரவரி மாதம் வெளிவருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டெசோ முழுஅடைப்புப் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மறியல்
» டெசோ முழுஅடைப்புப் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மறியல்
» சொகுசு பெண்ணின் வாழ்க்கை கதை
» மும்பை கடற்கரையில் சொகுசு பங்களா கட்டுகிறார் சமீரா!
» சொகுசு பங்களாவில் விபசாரம்: டி.வி. நடிகை உள்பட 6 பெண்கள், 2 புரோக்கர்கள் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum