தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிக்ஸ் பேக் எதற்கு

Go down

    சிக்ஸ் பேக் எதற்கு  Empty சிக்ஸ் பேக் எதற்கு

Post  ishwarya Wed Mar 13, 2013 4:29 pm

சூர்யா, ஜெயம் ரவி, விஷால், சிம்பு ஆகியோரை தொடர்ந்து சிக்ஸ்பேக் வைத்து நடிக்கிறார் பரத்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
படத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்காக தோற்றத்தை மாற்றிக்கொள்வது சுலபமான விஷயம் இல்லை. சசி இயக்கும் ‘ஐந்து ஐந்து ஐந்து’

படத்துக்காக, சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் நடிக்கிறேன். இதற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்தேன். சில வருடங்களுக்கு முன் நான் நடிக்க

ஒப்பந்தமான படம், ‘கில்லாடி’. இதில் அறிமுகப் பாடல், அதிரடியாகப் பறந்து போடும் சண்டைக்காட்சி என எதுவும் இருக்காது. குறிப்பாக, எந்தக்

காட்சியிலும் பஞ்ச் டயலாக் பேசவில்லை. இந்தப் படத்தில் கதைதான் ஹீரோ. சசி படமும், ‘கில்லாடி’யும் தமிழில் எனக்கு ஏற்பட்டிருக்கும்

தற்காலிக இடைவெளியைக் குறைக்கும் என்று நம்புகிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum