டாக்டர் ராஜசேகர் தங்கை மகனின் சும்மா
Page 1 of 1
டாக்டர் ராஜசேகர் தங்கை மகனின் சும்மா
சென்னை : ஸ்டுடியோ பிங்க் பிலிம் சர்க்யூட் சார்பில் எஸ்.எஸ்.எஸ் தயாரிக்கும் படம், ‘சும்மா’. டாக்டர் ராஜசேகர் தங்கை மகன் மதன் எழுதி, இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். ‘பார்வதிபுரம்’, தெலுங்கில் ‘கமனம்’ படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
இந்தி நடிகை பரினீதா சோப்ரா ஹீரோயின். மற்றும் சுமன் ஷெட்டி, சேஷு, பிரம்மானந்தம், சிசர் மனோகர், டி.பி.கஜேந்திரன், போண்டா மணி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜெய். இசை, ஆர்.தயாளன். பாடல்கள், மதன் கார்க்கி. படம் குறித்து மதன் கூறுகையில், “அடர்ந்த காடுகளுக்குள் ஏராளமான ரகசியங்கள் புதைந்து கிடக்கிறது. அதை மையமாக வைத்து படம் உருவாகிறது. தேனி, குரங்கனி, அச்சன்கோயில், தலக்கோணம், காளஹஸ்தி மற்றும் தமிழகம், கர்நாடகாவிலுள்ள காடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர் அஜித்! ஒளிப்பதிவாளர் ராஜசேகர்
» யானைகளுடன் ஒரு வருஷம்… – பிரபு மகனின் கும்கி அனுபவம்
» ஜில்லாவில் அக்காவுடன் இணையும் தங்கை
» மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் மகனின் இலவச மருத்துவ முகாம்
» காஜலின் தங்கை நிஷாவும் தமிழுக்கு வருகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum