இந்தியில் வழக்கு எண்?
Page 1 of 1
இந்தியில் வழக்கு எண்?
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் எல்லைகளைக் கடந்து எல்லோரையும் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
முக்கியமாக அமீர்கானும், அனுராக் காஷியும் இந்தப் படத்தை தங்கள் பேனரில் ரீமேக் செய்ய ஆர்வமாக உள்ளனர். இதுபோன்றப் படங்களுக்கு இந்தியில் தனியான மார்க்கெட் உள்ளதும், படத்தின் தரமும் இந்த ஆர்வத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செலுத்திய யு டிவி நிறுவனமே இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பாலாஜி சக்திவேலே இந்தி ரீமேக்கை இயக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பாலாஜி சக்திவேல் இன்னும் சில வருடங்களை இந்தப் படத்துக்காக ஒதுக்குவாரா என்பது கேள்விக்குறி.
அடிதடி கமர்ஷியல் அல்லாத ஒரு படம் இந்திக்குப் போவது சந்தோஷமான விஷயம்தான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியில் தமன்னா
» இந்தியில் தயாராகும் ‘வேட்டை’
» இந்தியில் முழுமையான ஆரோகணம்
» இந்தியில் விண்ணைத்தாண்டும் கௌதம் மேனன் !
» இந்தியில் சரண்யா மோகன் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum