தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்செட்டில் சரத் மகள்

Go down

அப்செட்டில் சரத் மகள் Empty அப்செட்டில் சரத் மகள்

Post  ishwarya Mon Mar 11, 2013 5:04 pm


போடா போடியில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி அறிமுகம். படத்தின் கதைக்கு நல்ல டான்ஸராக ஹீரோயின் இருக்கணும், அதனால்தான் வரலட்சுமியை செலக்ட் செய்தோம் என்று சிம்பு அளித்த ஆரம்ப அறிமுகம் அட்டகாசமாகவே இருந்தது. ஆனால் கன்னித்தீவு கதையாக படப்பிடிப்பு ஜவ்வாக இழுத்து பல வருடங்களை விழுங்கியது. இன்னும் படம் முடிவதாயில்லை.

முதலில் சிம்பு கேட்டுக் கொண்டதால் வேறு படங்கள் எதையும் கமிட் செய்யவில்லை இவர். வருடங்கள் பல கரைந்து போனதால் கடைசியில் ராதாமோகன் தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் அப்படத்திலிருந்து வரலட்சுமியை தூக்கியிருக்கிறார்கள். ஆந்திர ரசிகர்களின் மசாலா வாடைக்கு வரலட்சுமி சூட் ஆக மாட்டார் என்று ஹீரோ தரப்பு பிரஷர் தந்ததால்தான் இந்த மாற்றம் என்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: தனுஷ்,கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி புதிய படம்
»  என் பதினைந்து வயது மகள், படுசுட்டி. சிறப்பாகப் படித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று பிரமை பிடித்த மாதிரி ஆகிவிட்டாள். எங்களுக்குப் பேரதிர்ச்சி. வேறுவழியில்லாமல், மனநல மருத்துவர் மூலமாக அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். என் மகள் மனநலம் சரியாக வழியொன்றை
» கண் கலங்கிய சரத்-ராதிகா!
» விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் சரத் குமார்!
» துப்பாக்கியில் நான் நடிக்கவில்லை : சரத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum