தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்கத் தேர்தல் - மனு தாக்கல் ஆரம்பம்

Go down

நடிகர் சங்கத் தேர்தல் - மனு தாக்கல் ஆரம்பம்  Empty நடிகர் சங்கத் தேர்தல் - மனு தாக்கல் ஆரம்பம்

Post  ishwarya Mon Mar 11, 2013 4:50 pm


நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கு சரத்குமார் தலைவராகவும், ராதாரவி செயலாளராகவும் உள்ளனர். இவர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் பதவிகாலம் முடிவடைவதைத் தொடர்ந்து சங்கத்துக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதில் ராதாரவியை எதிர்த்து நடிகர் கும‌ரிமுத்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

வரும் 30ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூனில் நடிகர் சங்கத் தேர்தல்
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum