அதிக விலைக்கு ஏலத்தில் போன ''டின்டின் இன் அமெரிக்கா'' அட்டை
Page 1 of 1

டின்டின் இன் அமெரிக்கா'' என்ற சித்திரக் கதையின் கையால் வரையப்பட்ட அட்டை பாரிஸில் நடந்த ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலையைப் பெற்றிருக்கிறது.
1932 இல் வரையப்பட்ட இது 16 லட்சம் டாலர்களுக்கு விலைபோயுள்ளது.
பிரபலமான பெல்ஜிய நகைச்சுவைக் சிறுவனைக் கதாநாயகனாகக் கொண்ட இந்த புத்தகத்தின் முதலாவது வெளியீடு, அதன் மூலப்பிரதி மற்றும் அது சார்ந்த விளையாட்டுப்பொருட்களும் அங்கு விலைபோயின.
டின்டின்னின் சாகசங்கள் நிறைந்த இந்தச் சித்திரக் கதைகள் முதன் முதலில் 1920 களில் ஹேர்ஜ் என்ற பெயரில் எழுதிய பெல்ஜிய நாட்டு சித்திரக் கதை எழுத்தாளரான ஜோர்ஜஸ் றெமியினால் எழுதப்பட்டவையாகும்.
கதையில் தன்னுடைய ஸ்நோவி என்ற நாயுடன் சாகசங்களை செய்யும் இந்த இளைஞன் காப்டன் கடுக் என்பவரின் உதவிகளையும் பெறுவார்.
டின்டின்னின் நினைவுப் பொருட்களான சுமர் 700 பொருட்கள் இந்த ஏலத்தில் விற்கப்பட்டன.
இந்த புத்தகத்தின் அட்டையில் கதாநாயகன் ''கௌ போய்'' போன்று காட்சியளிக்கிறார், அவருக்கு பின்னால் ஒரு கோடரியுடன் ஒரு செவ்விந்தியர் இருப்பார்.
இந்த புத்தகத்தை வாங்குவதற்கான ஏலத்தில் போட்டி மிகவும் அதிகமாக இருந்தது.
சித்திரக் கதைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு தனிநபரால் இது வாங்கப்பட்டுள்ளது.
இது போல டின்டின் சந்திரனுக்கு சென்று செய்யும் சாகசங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில், சந்திரனுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ரோங்கின் கையெழுத்து இடப்பட்டு, அதுவும் அங்கு ஏலத்தில் நல்ல விலைக்கு விற்கப்பட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அதிக விலைக்கு ஏலத்தில் போன ''டின்டின் இன் அமெரிக்கா'' அட்டை
» 21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு
» ஏலத்தில் விடப்படும் நெப்போலியனின் கடிதம்
» தனுஷின் 3 படத்தை ஏலத்தில் விற்க முடிவு!
» வழுக்கைக்கு அட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum