சென்னையில் வாலு
Page 1 of 1
சென்னையில் வாலு
ரயில்வே குவார்ட்டர்ஸ் பின்னணியில் நடக்கும் காதல் கதைதான் வாலு. விஜய் சந்தர் எனும் புதியவர் படத்தை இயக்குகிறார். சிம்பு, சந்தானம், விடிவி கணேஷ் என்று அதே டீம்.
வேட்டை மன்னன், போடா போடி நிலுவையில் இருக்க வாலு படத்தை ஒரே ஷெட்யூலில் எடுத்து தீபாவளிக்கு வெளியிட இருக்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்ற வார இறுதியில் பச்சையப்பா கல்லூரியின் பின்புறம் உள்ள ரெயில்வே ட்ராக் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. சிம்புவின் தந்தையாக நடிக்கும் நரேன், ஹீரோயின் ஹன்சிகா உள்ளிட்டோர் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
தமன் எஸ் படத்துக்கு இசையமைக்க நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி படத்தை தயாரிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» எஸ்டிஆரின் 'வாலு'!
» அடுத்து வாலு
» சிம்புவின் வாலு
» ஹைதராபாத்தில் வாலு
» எஸ்டிஆரின் 'வாலு'!
» அடுத்து வாலு
» சிம்புவின் வாலு
» ஹைதராபாத்தில் வாலு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum