தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று பேர் மூன்று காதல் - லேட்டஸ்ட் தகவல்

Go down

மூன்று பேர் மூன்று காதல் - லேட்டஸ்ட் தகவல் Empty மூன்று பேர் மூன்று காதல் - லேட்டஸ்ட் தகவல்

Post  ishwarya Mon Mar 11, 2013 12:55 pm

வஸந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எடுக்கும் படம் மூன்று பேர் மூன்று காதல். படத்தின் பெய‌ரிலேயே கதை உள்ளது. மூன்று பே‌ரின் காதல்தான் கதை.

மூன்று பே‌ரில் ஒருவராக சேரன் நடிக்கிறார். இன்னொருவர் அர்ஜுன். மூன்றாவது விமல். இதில் அர்ஜுன், சேரன் போர்ஷன்கள் எடுக்கப்பட்டுவிட்டன.

விமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டும். மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் விமல் இந்தப் படத்தில் நடிப்பது தள்ளிப் போகிறது. என்றாலும் இறுதி ஷெட்யூலை இந்த வாரம் வஸந்த் தொடங்குவார் என‌‌த் தெ‌‌ரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum