தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனம், மதம் கடந்த எல்லை இல்லா அன்பு

Go down

இனம், மதம் கடந்த எல்லை இல்லா அன்பு Empty இனம், மதம் கடந்த எல்லை இல்லா அன்பு

Post  amma Thu Jan 17, 2013 12:13 pm


ஆரோக்கிய அன்னையின் வரம்வேண்டி வேளாங்கண்ணி வருபவர்களுக்கு இனம், மதம், மொழி, நாடு என்ற எல்லை எதுவும் இல்லை. எல்லா மதத்தினரும், நாட்டினரும், அனைத்து இனம், மொழியை சேர்தவர்களும் இங்கு வந்து அன்னையிடம் வேண்டிய வரங்களையும் அன்னை அன்பையும் பெற்று மகிழ்கிறார்கள்.

எல்லோரையும் தனது பிள்ளைகளாக ஏற்று ஆதரிக்கும் ஆரோக்கிய மாதாவிடம் வேண்டியதை வேண்டியவாறு பெறுகிறார்கள். வேறுபாடு இல்லாமல் அனைவரும் வேளாங்கண்ணி திருத்தலம் வந்து அன்னையை காண்பதால் இங்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் வெள்ளம்போல் பெருகி வருகிறது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum