தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலன் தரும் ஸ்லோகம் : (கொடிய நோய்கள் நீங்க, மரண பயம் விலக...)

Go down

 பலன் தரும் ஸ்லோகம் : (கொடிய நோய்கள் நீங்க, மரண பயம் விலக...) Empty பலன் தரும் ஸ்லோகம் : (கொடிய நோய்கள் நீங்க, மரண பயம் விலக...)

Post  meenu Sat Mar 09, 2013 6:19 pm

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீ ஸாயிநாதாய நம:
ஷீரடி சாய் ஸ்லோகம்

பொதுப் பொருள்:

மும்மூர்த்திகளும் ஓருருவாய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே, நமஸ்காரம். இந்த உலகத்தை காப்பவரே, உமக்கு நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் இருப்பவரே நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே, சாய்நாதரே தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum