இடைக்காலத் தடை - எரிச்சலில் துப்பாக்கி டீம்
Page 1 of 1

துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று கள்ளத்துப்பாக்கி படத்தயாரிப்பாளர் கோர்ட்டில் இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறார். இது விஜய்யின் துப்பாக்கிப் படத்தை பெரிதும் பாதித்திருக்கிறது.
துப்பாக்கியின் டீசரை ஜூலை முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். தடை காரணமாக துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்த முடியாது. ட்ரெய்லருக்கு சென்சாரில் அனுமதியும் கிடைக்காது. அதனால் டீசர் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
மேலும், தீர்ப்பு கள்ளத்துப்பாக்கி டீமுக்கு சாதகமாக அமைந்தால் வேறு பெயரை தேட வேண்டிவரும். துப்பாக்கி என்ற பெயர் அனைவர் மனதிலும் அழுத்தமாக பதிந்துள்ள நிலையில் வேறு பெயர் படத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இந்த சிக்கலினால் துப்பாக்கியின் ஒட்டுமொத்த டீமும் எரிச்சலில் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட இடைக்கால தடை!
» கிளம்பியது ஆதிபகவான் டீம்
» கௌதம் மேனன் படம் இயக்க இடைக்கால தடை.
» ரேணிகுண்டா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை
» நீர்ப்பறவை படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்க இடைக்கால தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum