தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள்நிதி, தயாநிதி அழகி‌ரியின் தகராறு

Go down

அருள்நிதி, தயாநிதி அழகி‌ரியின் தகராறு Empty அருள்நிதி, தயாநிதி அழகி‌ரியின் தகராறு

Post  ishwarya Sat Mar 09, 2013 4:37 pm

தயாநிதி அழகி‌ரி தயா‌ரிப்பில் அருள்நிதி நடிப்பதாக செய்தி வந்த சில வாரங்களில் இருவருக்குள்ளும் தகராறா? சந்தேகமாக இருக்கில்ல. இது அவர்களுக்குள் நடந்த தகராறு இல்லை, இது படத்தின் பெயர்.

இவர்கள் இணையும் படத்துக்கு சம்பவம் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். இயக்கம் கணேஷ் விநாயக். என்ன காரணமோ திடீரென்று படத்தின் பெயர் தகராறு என்று மாறியிருக்கிறது. பெய‌ரில் தகராறு இருந்தால் நிஜத்தில் தகராறு இருக்காது என்ற நம்பிக்கையாலும் இருக்கலாம்.

இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இவர்கள் தவிர மயில்சாமியும் படத்தில் உண்டு. மௌனகுரு படத்துக்குப் பிறகு ரொம்ப யோசித்து அருள்நிதி ஒப்புக் கொண்டிருக்கும் படம் இந்த தகராறு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum