சங்கடத்தில் சந்திர... ஸாரி ராஜமௌலி
Page 1 of 1
சங்கடத்தில் சந்திர... ஸாரி ராஜமௌலி
சந்திரமௌலி என்ற படத்தின் விளம்பர போஸ்டர்களை சென்னை நகர மக்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள். எஸ்.எஸ்.ராஜமௌலியின் புதிய படம் போல் அவரின் மெகா படத்தைப் போட்டு சந்திரமௌலிக்கு விளம்பரம் தந்திருந்தார்கள். இவ்வளவு பெரிய படத்தைப் போட்டு விளம்பரப்படுத்தியதற்கு சந்தோஷப்படாமல் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருக்கிறார் ராஜமௌலி. காரணம் விளம்பரப்படுத்தியிருக்கும் சந்திரமௌலி அவர் பல வருடங்களுக்கு முன் இயக்கிய சத்ரபதி படத்தின் தமிழ் ரீமேக்.
நான் ஈ இமயமலை என்றால் சத்ரபதி பரங்கி மலைகூட இல்லை. அந்தப் படத்தை இப்போது வெளியிட்டால் நான் ஈ-யில் கிடைத்த பெயரை கொஞ்சமாவது டேமேஜ் செய்யும். இது தெரியாதவரா ராஜமௌலி. சந்திரமௌலியை வெளியிடுகிறவர்களை ஃபோனில் அழைத்துப் பேசியிருக்கிறார். நான் ஈ கலெக்சனில் முக்கால்வாசியையாவது இந்தப் படம் வசூலிக்கும் என்ற கனவில் இருப்பவர்கள் ராஜமௌலி சொன்ன செட்டில்மெண்டுக்கு ஒத்து வரவில்லையாம்.
சங்கடத்தில் ட்டுவிட்டரில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சங்கடத்தில் சன் பிக்சர்ஸ்
» காதல் சங்கடத்தில் சமந்தா
» காதல் சங்கடத்தில் சமந்தா
» ஆதரவு கேட்டு வரும் அதிமுகவினர்… சங்கடத்தில் ரஜினி!!
» ராஜமௌலி படத்துக்காக சத்யராஜ் மொட்டை
» காதல் சங்கடத்தில் சமந்தா
» காதல் சங்கடத்தில் சமந்தா
» ஆதரவு கேட்டு வரும் அதிமுகவினர்… சங்கடத்தில் ரஜினி!!
» ராஜமௌலி படத்துக்காக சத்யராஜ் மொட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum