தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாஸ் நடிக்கும் தலைவன்

Go down

பாஸ் நடிக்கும் தலைவன் Empty பாஸ் நடிக்கும் தலைவன்

Post  ishwarya Fri Mar 08, 2013 2:25 pm

ப்ளூ ஓஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாஸ் நடிக்கும் தலைவன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. விஜய்காந்‌த் நடித்த உளவுத்துறை படத்தை இய‌க்கிய ரமேஷ் செல்வன் இந்த‌ப் படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். நிகாஷா படேல் மற்றும் சனா கான் நாயகிகளாக நடிக்கின்றனர். சந்தான்ம், சுமன், ஜெயபிரகாஷ், இளவரசன், வின்சன்ட் அசோகன், சுரேஷ் கிருஷ்னா, இளவரசு, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜாஃபர் கதை வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். எடிடிங் அந்தோனி, கலை ஷண்முகம், ஓளிப்பதிவு எஸ்.கே.பூபதி, நடனம் ஷோபி, அசோக்ராஜ் ஷங்கர், சண்டை‌க் காட்சிகள் அனல் அரசு. தயாரிப்பு நிர்வாகிகள் மழைசாரல் ரவி, சிவசங்கரன்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ஆம் தேதி சென்னையில் துவங்கி கோவா, ஐதராபாத், மூணார் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் நடைபெறுகிரது.

பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தலைவன் திரைப்படம் சித்திரைசெல்வனால் தயாரிக்கபடுகிறது.

வழக்கமான பழி வாங்கும் கதை என்றாலும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களுக்கு அக்சன் விருந்து படைக்கும்.
தலைவன், ப்ளூ ஓஷன் பிக்சர்ஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum