தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலன் தரும் ஸ்லோகம் : சூர்ய கிரக தோஷம் நீங்க

Go down

பலன் தரும் ஸ்லோகம் : சூர்ய கிரக தோஷம் நீங்க Empty பலன் தரும் ஸ்லோகம் : சூர்ய கிரக தோஷம் நீங்க

Post  meenu Fri Mar 08, 2013 12:47 pm

ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத
சூர்ய ஸ்லோகம்

பொதுப்பொருள்:

சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே, அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னம் இழைத்த ஆபரணங்களைத் தரித்தவரே, சூரிய பகவானே நமஸ்காரம். தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந்தியவரே, ப்ரம்மா, இந்திரன், நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாய்த் திகழ்பவரே, நமஸ்காரம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum