தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மப்பு மந்த்ராவின் ரீ-எண்ட்ரி

Go down

மப்பு மந்த்ராவின் ரீ-எண்ட்ரி Empty மப்பு மந்த்ராவின் ரீ-எண்ட்ரி

Post  ishwarya Fri Mar 08, 2013 12:01 pm


ஒருடைம்ல கவர்ச்சி ப்ளஸ் ஆக்டிங்ல செம கலக்கு கலக்கின ஓல்ட் ஹீரோயின்ஸ் எல்லாரும் மறுபடியும் ஃபீல்டுக்குள்ள ரீ-எண்ட்ரி ஆகி ஆடியன்ஸோட பல்ஸை எகிற வைக்கிறது தான் தமிழ் சினிமாவோட லேட்டஸ்ட் ட்ரெண்ட்.

’எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்துல ரீ-எண்ட்ரி போட்ட நதியா, இப்போ ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்துல ஸ்ரீதேவி, அஜித்-விஷ்ணுவர்தன் காம்பினேஷன்ல ரெடியாயிக்கிட்டிருக்கிற படத்துல ரீ-எண்ட்ரி கொடுக்கும் சுமாரங்கநாத்னு இந்த லிஸ்ட்ல புது எண்ட்ரி தான் மந்த்ரா.

அருண்விஜய்யோட ’பிரியம்’, அஜித்தோட ’ரெட்டைஜடைவயசு’ன்னு கும்முன்னு ஒரு ரவுண்டு வந்த மந்த்ரா 2004-ஆம் வருஷ‌ம் ஸ்ரீனிவாஸ்ங்கிற அஸிஸ்டெண்ட் டைரக்டரை மேரேஜ் பண்ணிகிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

இப்போ மறுபடியும் சிம்புவோட ’வாலு’ படம் மூலமா கோலிவுட்டுக்கு ரிட்டன் ஆகிறார் மந்த்ரா.

இந்த படத்துல யாருமே யூகிக்க முடியாதபடி மந்த்ராவுக்கு ஒரு தடாலடியான கேரக்டராம். இந்த மாசம் 18-ஆம் தேதியிலிருந்து 10 நாட்கள் கண்டினியூவா பிரசாத் லேப்ல ’வாலு’ படத்தோட ஷூட்டிங் பிரம்மாண்டமான வாழைமண்டி செட்ல போய்க்கிட்டிருக்காம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum