செருப்படித் திருவிழா
Page 1 of 1
செருப்படித் திருவிழா
சேலம் -அன்னதானப்பட்டியில் பொங்கல் படையல், குகைவண்டி வேடிக்கை, செருப்படித் திருவிழா என விதவிதமான ஆடி மாதத் திருவிழாக்களால் ஊரே களைகட்டும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர அவர் அதை பக்தர்கள் தலையில் நீவி விடுவதே செருப்படித் திருவிழா
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» மாங்கனித் திருவிழா
» குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
» மாம்பழத் திருவிழா
» உள்ளூர் திருவிழா
» மாங்கனித் திருவிழா
» குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
» மாம்பழத் திருவிழா
» உள்ளூர் திருவிழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum