தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றான் வேறு சாருலதா வேறு – செல்வது ப்‌ரியாமணி

Go down

மாற்றான் வேறு சாருலதா வேறு – செல்வது ப்‌ரியாமணி Empty மாற்றான் வேறு சாருலதா வேறு – செல்வது ப்‌ரியாமணி

Post  ishwarya Thu Mar 07, 2013 6:25 pm

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பற்றிய கதை இந்திய சினிமாவுக்கே பழசு. தொண்ணூறுகளில் மலையாளத்தில் இதை வைத்து படம் வந்தது. மாற்றான் படம் அப்படியொரு சப்ஜெக்டில் வெளியாவது பரவலாக தெ‌ரிந்த நேரத்தில் இருவன் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டையர் படம் வெளியானது. இதனை பிரமோட் செய்வது போல் பிரேதப் ப‌ரிசோதனை செய்து அடக்கம் செய்தனர் அதிகாரமிக்கவர்கள்.

இந்நிலையில் சக்ஸேனா வெளியீடாக சாருலதா வந்தது. படம் சுமார் என்று பெயர் எடுத்தாலும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய முதல் முழு நீளப் படம் என்ற பெயர் இதற்கு கிடைத்தது. கூடவே சில வம்புகளும்.

இதனால் சம்பந்தமில்லாத சில சமாளிப்புளிகள் செய்ய வேண்டிய நிலை ப்‌ரியாமணிக்கு. முக்கியமாக மாற்றான் வேறு சாருலதா வேறு என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். இதற்கான அவசியமே அவருக்கில்லை. ஹீரோயின் ஹீரோவின் தயவில் இருக்க வேண்டிய நிர்பபந்தம் காரணமாகவே இந்த ஸ்டேட்மெண்டை அவர் விடுத்துள்ளதாக‌த் தெ‌ரிவிக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum