தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரதர்ஸ் - ‌ரீஃபண்ட் செய்யப்பட்ட பேமெண்ட்

Go down

பிரதர்ஸ் - ‌ரீஃபண்ட் செய்யப்பட்ட பேமெண்ட்  Empty பிரதர்ஸ் - ‌ரீஃபண்ட் செய்யப்பட்ட பேமெண்ட்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:06 pm

மாற்றான் படத்தை தெலுங்கில் பிரதர்ஸ் என்ற பெய‌ரில் வெளியிட்டனர். மாற்றான் வெளியான அதேநாள் அதே தேதி. அயன், கோ எல்லாம் கல்லா கட்டியதை மனதில் வைத்து பிரமாண்ட தொகைக்கு பிரதர்ஸ் வாங்கப்பட்டது.

ஆனால் படம் எதிர்பார்த்தது போல் போகவில்லை என்பதுடன் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. வாங்கியவருக்கு பெ‌ரிய அடி. அதுவும் கோடிக்கணக்கில். அட்டு படத்தை தந்து துட்டு வாங்கிட்டாங்க என்று விநியோகஸ்தர்கள் கொதிக்க, அவர்களை சாந்தப்படுத்தியே ஆக வேண்டிய நிலை, தெலுங்கு ரைட்ஸை விற்ற ஞானவேல் ராஜாவுக்கு. இல்லையென்றால் கார்த்தி, சூர்யாவின் படங்களுக்கு ஆந்திராவில் ரெட் போட்டு தங்க முட்டை வாத்துகளை ஒரேயடியாக கசாப்பிவிடுவார்கள்.

நமக்குக் கிடைத்த தகவல்படி வாங்கிய கோடிகளில் பாதிவரை திருப்பித் தந்திருக்கிறார் ஞானவேல்ராஜா.

உண்மையா ஞானவேல் சார்?
மாற்றான் தெலுங்கு, ஞானவேல்ராஜா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum