தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர்

Go down

தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர் Empty தீபாவளி ஸ்பெஷல்:மிக்சர்

Post  meenu Thu Mar 07, 2013 12:30 pm

ஓமப்பொடி & 100 கிராம்
காராச்சேவு & 100 கிராம்
காராபூந்தி & 100 கிராம்
ஓட்டுப் பக்கோடா & 25 கிராம்
நெய் முறுக்கு & 100 கிராம்
பொட்டுக் கடலை & 50 கிராம் வறுத்தது
முந்திரிப் பருப்பு & 15 இரண்டாக ஒடித்து வறுத்தது
அவல் & 25 கிராம் எண்ணெயில் பொரித்தது
வேர்க்கடலை & 25 கிராம் வறுத்தது
சீரக மிட்டாய் & சிறிது
கறிவேப்பிலை & சிறிது (வறுத்தது)
எல்லாவற்றையும் ஒன்று கலந்து குலுக்கி விடவும்.
புளியைக் கையில் கரைப்பதை விட சிறிது தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி ஊறுகாய் மற்றும் சமையலுக்கு உபயோகித்தால் புளிக்கரைசல் கெட்டியாக இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum