தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷாருக்கான் படத்தில் மனோரமா

Go down

ஷாருக்கான் படத்தில் மனோரமா Empty ஷாருக்கான் படத்தில் மனோரமா

Post  ishwarya Thu Mar 07, 2013 11:32 am


ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் மனோரமா நடிக்கிறார்.

ஷாருக்கானுக்கு திடீரென்று வந்திருக்கும் தமிழ் பாசத்தின் வெளிப்பாடுதான் இந்த சென்னை எக்ஸ்பிரஸ். ரா ஒன்னில் தமிழனாக நடித்வர் இந்தமுறை தமிழகம் ஊடாக ஒரு பிரயாணத்தை மேற்கொள்கிறார். இந்தப் படத்துக்காக அல்ல, படமே இந்த பிரயாணம்தான்.

ஷாருக்கான், தீபிகா நடிக்கும் இந்தப் படத்தில் ஏற்கனவே சில தமிழ் முகங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள், லேட்டஸ்டாக ஆச்சி மனோரமா.

உடல்நலக்குறைவால் நடிப்பிலிருந்து விலகியிருந்தவர் ஹரியின் சிங்கம் 2 வில் தற்போது நடித்து வருகிறார். அத்துடன் சென்னை எக்ஸ்பிரஸிலும் நடிக்கயிருக்கிறார். இதில் தீபிகாவின் அத்தையாக வருகிறாராம்.
ஷாருக்கான், மனோரமா, சென்னை எக்ஸ்பிரஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum