தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூண்டு சாதம்

Go down

 பூண்டு சாதம் Empty பூண்டு சாதம்

Post  meenu Wed Mar 06, 2013 5:29 pm

* பாஸ்மதி அரிசி - 2 கப்
* பூண்டு - 20 பல் (பெரிய பல்லாக)
* தேங்காய் பால் -2 கப்
* தண்ணீர் -2 கப்
* வெங்காயம் - 2
* பொரித்த வெங்காயம் - தேவைப்பட்டால்
* பச்சைமிளகாய் - 2
* நெய் - 2 ஸ்பூன்
* எண்ணைய் - தேவைக்குத் தகுந்தாற்போல்
* இஞ்சி,பூண்டு விழுது - 3 ஸ்பூன்
* முழு மிளகு -10
* உப்பு -தேவைக்குத் தகுந்தாற்போல்
* முந்திரி -10 துண்டு
* ஏலக்காய் -2
* கிராம்பு -3
* பட்டை -1 துண்டு


* வாணலியில் நெய் மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி

பட்டை,ஏலக்காய்,கிராம்பு,முந்திரி,பச்சைமிளகாய் இட்டு முறிய விடவும்.

* பின் நீளவாக்கில் வெட்டிய மிளகு,வெங்காயம் வதக்கவும். நன்கு

வதங்கிய பின் பூடுகளை போடவும்.

* பிறகு இஞ்சி,பூடு விழுது சேர்த்து கிளறவும்.

* எண்ணெய் பிரிந்து வரும் பொழுது தேங்காய் பால், தண்ணீர்

சேர்த்து கொதிக்க விடவும்.

* பின்பு அரிசியை கொட்டி உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

* தண்ணீர் சற்று வற்றியதும் தீயை மிதமாக வைத்து பாத்திரத்தின்

கீழே தோசைகல்லும் மூடியின் மேல் கனமான பொருள் அல்லது

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம்மில் போடவும்.

* 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பறிமாறும் போது

பொரித்த வெங்காயத்தை மேலே தூவி பறிமாறலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum