மூலிகை குழம்பு
Page 1 of 1
மூலிகை குழம்பு
என்னென்ன தேவை?
ஓமவல்லி - 4 இலை,
வெற்றிலை - 2,
துளசி - 1 கைப்பிடி,
கொத்தமல்லி, புதினா, பூண்டு - 6 பல்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
வெந்தயத் தூள் - கால் டீஸ்பூன்,
கடுகுத் தூள் - அரை டீஸ்பூன்,
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
புளி - சிறிது,
எண்ணெய் - சிறிது,
கடுகு - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
ஓமவல்லி, வெற்றிலை, துளசி, கொத்தமல்லி, புதினாவை வெறும் கடாயில் வதக்கி அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். குழம்பு மிளகாய் தூளும் சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்துச் சேர்த்து, உப்பு போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும், அரைத்த மூலிகை விழுது சேர்த்து, ஒரு கொதி வந்ததும், வெந்தயத் தூள், கடுகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» மூலிகை குழம்பு
» மூலிகை குழம்பு
» மூலிகை குழம்பு
» மூலிகை குழம்பு
» மூலிகை குழம்பு
» மூலிகை குழம்பு
» மூலிகை குழம்பு
» மூலிகை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum