தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூர்யா ஜோடி சமந்தா

Go down

சூர்யா ஜோடி சமந்தா                               Empty சூர்யா ஜோடி சமந்தா

Post  ishwarya Tue Mar 05, 2013 4:44 pm


சிங்கம் 2 படத்துக்குப் பிறகு சூர்யா லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். வேட்டை வெளியே பிரமாதமான வெற்றி போல தோன்றினாலும் தோல்வியை ஜஸ்ட் மிஸ் செய்த படம் என்பது அனைவரையும்விட லிங்குசாமிக்கு நன்றாகவே தெரியும். அதனால் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் ஸ்கிரிப்டில் அதீத கவனத்துடன் இருக்கிறார்.



அடுத்த வருடம் இவர்கள் இணையும் - இதுவரை பெயரிடப்படாத படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாகிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இசை அனேகமாக யுவன் ஷங்கர் ராஜாவாக இருக்கலாம்.

ஹீரோயினாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். நீதானே என் பொன்வசந்தத்துக்குப் பிறகு அவர் ஒப்புக் கொண்டிருக்கும் முதல் படம் இது. திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

சூர்யா, சமந்தா இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது முக்கியமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum