தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதவும் காமெடி நடிகர்

Go down

உதவும் காமெடி நடிகர்  Empty உதவும் காமெடி நடிகர்

Post  ishwarya Tue Mar 05, 2013 11:34 am

முன்பு போல் தொடர்ந்து படங்கள் இல்லை என்றாலும் தன் சேவையை நிறுத்திக் கொள்ளவில்லை நடிகர் விவேக். எத்தனையோ படங்களில் நடித்ததோடு காமெடி ட்ராக்குகளும் எழுதியவர், நகைச்சுவை நடிகர் ஏ.வீரப்பன். அவரின் வாழைப்பழ காமெடி இன்றைக்கும் மறக்க முடியாது.

கஷ்டப்பட்ட அவரின் கடைசி காலங்களில், தன்னுடன் வைத்திருந்து தேவையான உதவிகளை செய்து வந்தார். அதன்பிறகு தற்போது படங்கள் எதுவும் இல்லாமல் வறுமையில் வாடும் நடிகர் குள்ளமணிக்கு தான் நடிக்கும் படங்களில் வாய்ப்பு தருவதோடு, நல்ல சம்பளமும் வாங்கிக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் விவேக் நடித்துவரும் பத்தாயிரம் கோடி, மச்சான் படங்களில் நடித்து வருகிறார். அதனால் பார்ப்பவர்களிடமெல்லாம் விவேக்கை பற்றி பெருமையாக பேசிவருகிறார் குள்ளமணி.
விவேக் உதவி, குள்ளமணி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum