தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாயகனாகும் ஆசை உண்டு

Go down

நாயகனாகும் ஆசை உண்டு  Empty நாயகனாகும் ஆசை உண்டு

Post  ishwarya Mon Mar 04, 2013 6:18 pm


பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பால்பாண்டியாக காமெடியில் கலக்கியவர் அஸ்வின்குமார். தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கும்கி படத்தில் உண்டியலாக, படம் முழுக்க காமெடி வலம் வந்தவரின் நடிப்பை பலரும் பாராட்டிவரும் வேளையில், தனக்கும் நாயகனாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. நல்ல கதையும், எனக்கேற்ற கதாபாத்திரமும் அமைந்தால் நடிக்க தயார் என்கிறார்.

தற்போது நெடுஞ்சாலை, வெயிலோடு விளையாடு, சில்லுனு ஒரு சந்திப்பு, தில்லு முல்லு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். காமெடியோடு, நல்ல குணச்சித்திர நடிகர் என்றும் பெயரெடுக்க வேண்டும். அதற்காக உடல் எடையையும் குறைத்து வருவதாக கூறுகிறார்.
கும்கி உண்டியல், அஸ்வின்குமார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum