தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமா ‘செட்’ டால் பரபரப்பு

Go down

சினிமா ‘செட்’ டால் பரபரப்பு Empty சினிமா ‘செட்’ டால் பரபரப்பு

Post  ishwarya Mon Mar 04, 2013 6:15 pm

'எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன், அடுத்து இயக்கும் படம் 'இவன் வேற மாதிரி’. டைரக்டர் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கிறார். 'கும்கி, நாயகன் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார்.

இப் படத்திற்காக சென்னை சாந்தோமில் காவல் நிலைய செட் அமைத்து, ‘கிண்டி காவல் நிலையம்’ என்று போர்டு மாட்ட, அதைப் பார்த்த பொதுமக்கள் குழப்பத்துடன் காவல் துறை அதிகாரிகளுக்கு போன் செய்து விபரம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் வந்து சொன்ன பிறகுதான் விஷயம் தெரிந்திருக்கிறது.

மேலும் மக்கள் குழம்பிப் போகாமல் இருக்க, ‘கிண்டி காவல் நிலையம்’ என்ற போர்டை அகற்றிவிட்டு படப்பிடிப்பை நடத்த அனுமத்திருக்கிறார்கள். அதன்பின் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum