தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஷால், ஆர்யா, ‌ஜிவா

Go down

 வெங்கட்பிரபு இயக்கத்தில் விஷால், ஆர்யா, ‌ஜிவா Empty வெங்கட்பிரபு இயக்கத்தில் விஷால், ஆர்யா, ‌ஜிவா

Post  ishwarya Mon Mar 04, 2013 4:42 pm

இளைய தலைமுறை நடிகர்களிடம் இல்லாத ஒரு நல்ல பழக்கம் ஈகோ. விஷாலும், ஆர்யாவும் என்ன மச்சான் என்று ஒருமையில் பேசுகிற அளவுக்கு நெருக்கம். இந்த நட்பு வட்டாரத்தில் ‌ஜிவா, ஜெயம் ரவி என்று மேலும் பலர் உள்ளனர்.

ஜிவாவின் படத்தில் ஆர்யாவும் ஆர்யாவின் படத்தில் ‌ஜிவாவும் கெஸ்ட் ரோலில் கலகலக்க வைத்தது தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்திருக்கும். ஜனநாதனின் துhக்குத்தண்டனையில் ‌ஜிவாவும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கிறார்கள்.

நான்கு பேர் இல்லாமல் கதை எழுதத் தெரியாத வெங்கட்பிரபு இந்த நான்கு பேரையும் வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். அதாவது விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, ‌ஜிவா ஆகிய நான்கு பேர். எப்போது இந்த புராஜெக்ட் தொடங்கும் என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது. தனது அடுத்தப் படங்கள் குறித்து பேசிய விஷால் இந்த நான்கு பேர் மேட்டரை தெரிவித்திருக்கிறார்.

இந்தி போல் மல்டி ஸ்டார் கலாச்சாரம் தமிழிலும் வந்தால் தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum