தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமந்தாவுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்

Go down

சமந்தாவுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்            Empty சமந்தாவுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்

Post  ishwarya Mon Mar 04, 2013 1:57 pm

மிர்ரகிள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாஸ் நடிகரின் படத்தில் கமிட்டாகி, படம் ஆரம்பிக்க நாட்களாகிறது என்று அந்தப் படத்தில் கமிட்டான நடிகை, படத்திலிருந்தே விலகினால்... அந்த மாஸ் நடிகர் குறிப்பிட்ட நடிகை தனது எந்தப் படத்திலும் நடிக்க வைக்க யோசிப்பார். அவர் படத்தில் நடிகைக்கு சான்ஸே வழங்கப்படாது என்பதுதான் நடைமுறை யதார்த்தம். ஆனால்...

ஜுனியர் என்டிஆர் ரொம்பவே வித்தியாசம்.

இவரின் தம்மு படத்தில் கமிட்டாகி படம் தொடங்க தாமதமாகிறது என்று ஸ்ருதிஹாசன் அப்படத்திலிருந்து விலகினார். இது நடந்து வருடம் ஒன்றுதான் ஆகிறது. அதற்குள் தனது புதிய படத்தில் ஸ்ருதிக்கு இடம் தந்திருக்கிறார் ஜுனியர் என்டிஆர்.

ஹ‌ரிஷ் சங்கர் இயக்கும் புதிய படத்தில்தான் இந்த ஜோடி இணைகிறது. படத்தில் சமந்தாவும் இருக்கிறார். ஹ‌ரிஷ் சங்கர் ஸ்ருதிஹாசனுக்கு வாழ்வு தந்த கப்பர் சிங்கின் இயக்குனர். அவரது பரிந்துரையில்தான் ஸ்ருதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

எப்படியிருப்பினும் ஜுனியர் தானொரு சீனியர் என்பதை காட்டிவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum