தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது - சீமான்!

Go down

தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது - சீமான்! Empty தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது - சீமான்!

Post  ishwarya Mon Mar 04, 2013 12:16 pm

பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துகள், மற்றும் தம்பி ஆகிய படங்களை இயக்கிய, தற்போதைய அரசியல்வாதியுமான சீமான் தன்னை தமிழ் சினிமா உலகம் மறந்து விட்டது என்று கூறியுள்ளார்.

சுவாசமே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் சீமான் இதனைக் கூறியுள்ளார்.

இந்த விழாவுக்கு தன்னை அழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்த சீமான் இப்போதெல்லாம் என்னை சினிமா நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதில்லை என்றார்.

தமிழ் சமூகத்தின் இயக்கவாதியாக இருப்பதால் நான் ஒன்றும் பெரிய அச்சுறுத்தல் அல்ல என்று சீமான் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் சினிமா என்னை அவமானப்படுத்தியது – தங்கர்பச்சான்
» கோடம்பாக்கம் என்னை வீணடித்து விட்டது- பூனம் பாஜ்வா பீலிங்ஸ்!
» ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952)
» டி.வி. சீரியல்களினால் சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது: நடிகர் சக்தி
» நடிகைகளின் அறுவெறுப்பான கவர்ச்சி சினிமா அசிங்கமாகி விட்டது; இனி நடிக்க மாட்டேன் “காதலர் தினம்” நாயகி சோனாலி பிந்த்ரே பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum