தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்திரேலிய செனட்டருக்கு மலேசியா அனுமதி மறுப்பு

Go down

ஆஸ்திரேலிய செனட்டருக்கு மலேசியா அனுமதி மறுப்பு Empty ஆஸ்திரேலிய செனட்டருக்கு மலேசியா அனுமதி மறுப்பு

Post  meenu Fri Mar 01, 2013 2:39 pm

மலேசியாவுக்குச் சென்றுள்ள ஆஸ்திரேலிய அரசியல்வாதி ஒருவரை தடுத்துவைத்துள்ள அந்நாட்டு அதிகாரிகள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அவரை திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

மலேசியாவில் நடக்கவுள்ள தேர்தல்களின் நீதி நியாயத் தன்மைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அங்குசென்றுள்ள நாடாளுமன்ற உண்மையறியும் குழுவிலேயே தான் இடம்பெற்றிருந்ததாக ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனோபோன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய விடயங்கள்

துஷ்பிரயோகம்,
மனித உரிமை

மலேசியாவில் தேர்தல் மோசடிகளும் ஊழல்களும் நடக்க வாய்ப்பிருப்பது பற்றி கடந்த காலங்களில் அவர் பேசியிருக்கிறார்.

விமானநிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டுள்ள அவர் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இதனையடுத்து ஆஸ்திரேலிய குழுவினர் தமது பயணத்தை ரத்துசெய்துள்ளனர்.

மலேசியாவின் நடவடிக்கையால் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம் அதுபற்றி விளக்கமளிக்க வேண்டுமென்று அந்நாட்டைக் கோரியுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு அனுமதி மறுப்பு!
» கடந்த 11 ஆண்டுகளில் 256 திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு அனுமதி மறுப்பு
» நடை பயணத்துக்கு அனுமதி மறுப்பு... சீமான் உள்ளிட்ட 1000 பேர் வேலூரில் கைது!
» கூட்ட நெரிசல்.. அனுமதி மறுப்பு… செல்போனை தூக்கிப் போட்டு உடைத்த ராதிகா!
» ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum