தேங்காய்ப் பால் கஞ்சி
Page 1 of 1
தேங்காய்ப் பால் கஞ்சி
தேங்காய் - 1;
அரிசி மாவு - 1 கப்;
நெய் - தேவைக்கேற்ப;
உப்பு - 1 சிட்டிகை;
சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்;
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் -கால் கப்;
சுத்தம் செய்து கரைத்த வெல்லம் (வடித்தது) - அரை கப்;
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10.
அரிசி மாவு, வெல்லத் தண்ணீர், உப்பு, நெய், சுக்குத்தூள் சேர்த்து கஞ்சி மாதிரி கரைத்துக் கொதிக்கவிட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கஞ்சி பதத்திற்கு நன்கு வெந்து வரும்போது ஒரு மூடி தேங்காயில் கெட்டிப் பால் எடுத்து அந்தக் கஞ்சியில் விட்டு ஒரு கொதி வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். இந்தக் கஞ்சியை அம்மனுக்கு படைத்து பிறகு நாம் சாப்பிடலாம்.
குறிப்பு: சர்க்கரை பிடிக்காதவர்கள் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேங்காய்ப் பால்
» தேங்காய்ப் பால்
» தேங்காய்ப் பால் - தக்காளி சாதம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» தேங்காய்ப் பால்
» தேங்காய்ப் பால் - தக்காளி சாதம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum