சாம்பார் சாதம்
Page 1 of 1
சாம்பார் சாதம்
பிசிபேளா பாத் பவுடர் & பொடி வகைகளின் கீழ் உள்ளது
பச்சரிசி & 200 கிராம்
துவரம் பருப்பு & 100 கிராம்
மஞ்சள் தூள் & ஒரு சிட்டிகை
தேங்கய்
அல்லது
கொப்பரை & 3 ஸ்பூன் துருவி அரைத்துக் கொள்ளவும்
காய்கள் :
முருங்கைக்காய் & 1
காரட் & 1
பீன்ஸ் & 4
பூசணி & 1 கீத்து (சிறியது)
உருளைக்கிழங்கு & சிறிதாக 1
பெரிய வெங்காயம் & 1 கிலோ
தக்காளி &- 2
புளி & எலுமிச்சை அளவு
உப்பு & தேவையானது
தாளிப்பதற்கு:
நெய் & 3 ஸ்பூன்
எண்ணெய் & 3 ஸ்பூன்
கடுகு & ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை & ஒரு ஆர்க்
பெருங்காயம் & ஒரு சிட்டிகை
சாதத்தை வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பருப்பில் காய்களைப் போட்டு வெந்ததும், ஊற வைத்துக் கரைத்த புளி, உப்புக் கரைசலை அதில் ஊற்றவும்.
காயில் உப்பு நன்கு சார்ந்ததும், திரித்த சாம்பார் சாதப்பொடி (பிசிபேளாபா பவுடர்) அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து கலக்கி கொதித்ததும், 5 நிமிடம் கழித்து நெய் எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடானதும், தாளிப்பவைகளைப் போட்டு தாளித்து, பின் வடித்த சாதத்தில் விட்டுக் கிளறவும்.
வெண்ணெயைக் காய்ச்சி நெய் உருக்கிய பின்பு அடியில் தங்கும் நெய்க் கக்கலில் வேங்கரிசி மாவு + சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum