ஜோடி தக்காளி சோஸ்
Page 1 of 1
ஜோடி தக்காளி சோஸ்
*முட்டை 11
*1 கப் எண்ணெய்
*சோயாகறிக்கு:
*சோயா 1 கோப்பை
*வெங்காயம் 1
*பச்சை மிளகாய் 2
*மிளகாய் தூள் 1 மே.க
*மஞ்சள் தூள் 1/4 மே.க
*கடுகு 1/2 தே.க
*பெரும் சீரகம் 1/2 தே.க
*கறிவேப்பிலை 2 மே.க
*உப்பு தேவையான அளவு
*10 முட்டைகளை வேக வைத்து, ஓடை உடைத்து, பாதியாக வெட்டி கொள்ளுங்கள்.
*சோயாவை கொதிநீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவிட்டு, நீரை வடித்து எடுத்து கொள்ளுங்கள்.வெங்காயம், மிளகாயை சிறிதாக அரிந்து கொள்ளுங்கள்.ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடு ஏறும் போது கடுகு, சீரகம், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தூள்களை முறையே சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
*வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் சோயாவை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.பாதி முட்டைக்கு எலுமிச்சை பழம் அளவு உருண்டை கறியை எடுத்து முட்டையின் மறுபாதி ஆக்குங்கள்.
*உருட்டிய உருண்டையகளை அடித்த முட்டையில் போட்டு எடுத்து, பின்னர் ப்ரட் க்ரம்ஸில் உருட்டி எடுங்கள்.
அளவான சூடு கொண்ட எண்ணெயில் பொரித்து எடுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா.
» இது திருவானைக்காவல் ஸ்பெஷல் ஜோடி நெய்தோசை
» ஜீவா ஜோடி சமந்தா !
» சூர்யா ஜோடி சமந்தா
» விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum