தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குமரகோட்டம் முருகன் கோயில்

Go down

 குமரகோட்டம் முருகன் கோயில்  Empty குமரகோட்டம் முருகன் கோயில்

Post  meenu Mon Jan 14, 2013 2:13 pm

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்தின் அருகில் குமரகோட்டம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் தினமும் முருகனை பூசித்த கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் இயற்றினார். தினந்தோறும் தாம் இயற்றிய கந்தபுராண செய்யுட்களை முருகப்பெருமான் முன்பு வைத்து இரவு பூசைக்குப்பிறகு கதவை மூடிவிட்டு சென்று விடுவார்.

காலையில் திறந்து பார்க்கும் போது அச்செய்யுட்களில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டிருக்கும். கந்தபுராணம் முழுவதும் முருகப்பெருமானால் அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட அற்புதம் இங்கு நிகழ்ந்தது. எனவே குமரகோட்டம் முருகனை மனம் உருக வணங்கினால் கல்வி விருத்தியாகும். உங்களுக்கு புலமை உண்டாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum