தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை

Go down

கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை Empty கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை

Post  ishwarya Sat Feb 16, 2013 4:43 pm

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். இன்று இரவு கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ம் நாளான நேற்று முன்தினம் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் தேவியருடன் சுவாமி மாட வீதியில் உலா வந்தார். 4ம் நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மாடவீதியில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடைபெற்றது. 5ம் நாளான இன்று காலை மோகினி அலங்கார உற்சவம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை இன்று இரவு நடைபெற உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum