உங்கள் உணவுப் பட்டியல்
Page 1 of 1
உங்கள் உணவுப் பட்டியல்
நீங்கள் நலமாக வாழ உணவுப் பட்டியலை முதலில் உருவாக்குங்கள்.
ஒவ்வொரு நாளும் அல்லது ஒரு வாரத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான உணவுகள் எவை என்பதை பட்டியலிடுங்கள்.
உணவுப் பட்டியல் முழுமைபெறவும், நீங்கள் உண்ணும் உணவு சுவையாக இருக்கவும், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.
காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு நுண்ணூட்டச் சத்துகள் உள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகளில், நார்ச்சத்துகளும் கண் பார்வைக்கான ஒளி வேதிப்பொருட்களும் உள்ளன.
கீரைகள், காய்கறிகள் (மஞ்சள் / ஆரஞ்சு) மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் நுண்ணூட்டக் குறைபாட்டினால் ஏற்படும் சத்துக்குறைவு நோய்கள் மற்றும் நெடுநாள் நோய்களைத் தவிர்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum