தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‌‌பிளா‌க்‌ஸ் எ‌ல்லா‌ம் இளமை‌க்கு உதவு‌கிறதா‌ம்

Go down

‌‌பிளா‌க்‌ஸ் எ‌ல்லா‌ம் இளமை‌க்கு உதவு‌கிறதா‌ம் Empty ‌‌பிளா‌க்‌ஸ் எ‌ல்லா‌ம் இளமை‌க்கு உதவு‌கிறதா‌ம்

Post  meenu Fri Feb 15, 2013 4:28 pm

நீ‌ங்க‌ள் இளமையானவராக இரு‌க்க இதை‌ச் சா‌ப்‌பிடு‌ங்கள‌், இதை‌க் குடியு‌ங்க‌ள் எ‌ன்றெ‌ல்லா‌ம் சொ‌ன்ன கால‌ம் மலையே‌றி ‌வி‌ட்டது.

வள‌ர்‌ந்து வரு‌ம் தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப வச‌திகளை ‌நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள தயாராக இரு‌ப்‌பீ‌ர்களானா‌ல் ‌நீ‌ங்க‌ள் இளமையாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்தமா‌ம்.

அத‌ன்படி, ‌பிளா‌க்குக‌ள், பே‌ஸ்பு‌க், ‌ஸ்கை‌ப் போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஆ‌ர்வமுட‌ன் ப‌ங்கெடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.

அத‌ன்படி ‌நீ‌ங்க‌ள் பல‌ரு‌ம் அ‌றி‌ந்தவராக மாறுவது‌ உ‌ங்க‌ள் உ‌ள்ள‌த்‌தி‌ற்கு ஒரு பு‌த்துண‌ர்‌‌ச்‌சியை அ‌ளி‌க்கு‌ம். இ‌ந்த ஆ‌ர்வ‌த்தை தொட‌ர்‌ந்து வெ‌ளி‌க்கா‌ட்டினால‌் எ‌ன்று‌ம் இளமையாக வாழு‌ம் ரக‌சிய‌த்தை ‌நீ‌ங்க‌ளாக‌ச் சொ‌ன்னா‌ல்தான உ‌ண்டு.

மேலு‌ம், உற‌வின‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ந‌ண்ப‌ர்களை எ‌ப்போது‌ம் தொட‌ர்‌பி‌ல் வையு‌ங்‌க‌ள். அவ‌ர்களுட‌ன் அ‌வ்வ‌ப்போது அலவலா‌‌வி ம‌கி‌ழ்‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் மூளை பு‌த்துண‌‌ர்‌ச்‌சி அடையு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ச‌ந்தேக‌ம் இ‌ல்லை.

ம‌ற்றவ‌ர்களி‌ன் சுப ‌நிக‌‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல் கல‌ந்து கொ‌ண்டு அ‌ந்த ம‌கி‌ழ்‌ச்‌சியை அனுப‌வியு‌ங்க‌ள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‌‌பிளா‌க்‌ஸ் எ‌ல்லா‌ம் இளமை‌க்கு உதவு‌கிறதா‌ம்
» உதடுக‌ளி‌ன் அழகு‌க்கு உதவு‌ம் ‌லி‌ப் பெ‌ன்‌ஸி‌ல்
» பிளா‌ஸ்டி‌க்‌கி‌ல் உ‌ள்ள வே‌தி‌‌ப்பொரு‌ள் நர‌ம்‌பிய‌ல் நோயை உருவா‌‌க்கு‌ம் ‌: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்
» பிளா‌ஸ்டி‌க்‌கி‌ல் உ‌ள்ள வே‌தி‌‌ப்பொரு‌ள் நர‌ம்‌பிய‌ல் நோயை உருவா‌‌க்கு‌ம் ‌: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!
» பெ‌ண்களு‌க்கு பெ‌ரிது‌ம் உதவு‌ம் க‌ட்டு‌க்கொடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum