இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முடியும்
Page 1 of 1
இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முடியும்
மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக இதயம் இருக்கும் பகுதியில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்துவதாலோ, மாரடைப்பு ஏற்பட்டவருக்கு வாய் வழியாக மூச்சினை செலுத்துவதாலோ சில சமயத்தில் உயிரிழந்தவர்களின் இதயத்தை மீண்டும் இயக்க வைத்திருக்கலாம்.
ஆனால், இது ஒரு அவசர சிகிச்சையேத் தவிர இதன் பலன் எதுவரை என்பது நிச்சயமாகக் கூற முடியாது.
பொதுவாக மாரடைப்பு ஏற்பட்ட சிறிது நேரத்தில் ரத்த ஓட்டம் ஸ்தம்பிப்பதால் உடல் குளிர்ந்து விடும். அதன்பிறகு அவர்களின் இதயத்துடிப்பு அடங்கி உயிர் இழப்பு நேரிடுகிறது.
இதுபோன்ற சமயத்தில் இதயத்தை மீண்டும் இயக்கி வைக்க ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள்.
மாரடைப்பு ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக `ரினோசில்'(இது பேட்டரியால் இயங்கக் கூடியது) என்ற புதிய கருவியின் மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்ற இதயத்தை மீண்டும் இயக்க வைப்பதுதான் இந்த கருவியின் வேலை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதயத்தை மீண்டும் இயக்கும் ரினோசில்
» மனக் குழப்பத்தைப் போக்க கை கழுவுங்கள்
» விஷத்தை முறிக்கும் பிரமத்தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» மனக் குழப்பத்தைப் போக்க கை கழுவுங்கள்
» விஷத்தை முறிக்கும் பிரமத்தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum