தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏழுமலையா‌ன் சிறிய சேஷ வாகனத்தில் பவனி

Go down

ஏழுமலையா‌ன் சிறிய சேஷ வாகனத்தில் பவனி Empty ஏழுமலையா‌ன் சிறிய சேஷ வாகனத்தில் பவனி

Post  meenu Thu Feb 07, 2013 5:38 pm

திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் ஏழுமலையான் சிறிய சேஷ வாகனத்தில் பவனி வந்தார்.

பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி பவனி வந்தார். இறைவனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

திருப்பதி திருமலை கோயிலில் அக்டோபர் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா வந்தார்.

webdunia photo WD
இரண்டாம் நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்துடன் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.

பச்சை பட்டு உடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து ஜொலித்தபடியே பவனி வந்த ஏழுமலையானை, திருப்பதியில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கினர்.

பவனிக்கு முன்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நவராத்திரி பிரம்மோற்சவம் : கருட வாகனத்தில் மலையப்பர் பவனி
»  தி.மலை தீப திருவிழா 4வது நாள் உற்சவம் : நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
» கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை
» முத்துப் பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா
»  நவராத்திரி பிரம்மோற்சவம் : பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum