தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரதராஜ பெருமாள் கோயிலில் பாரி வேட்டை

Go down

வரதராஜ பெருமாள் கோயிலில் பாரி வேட்டை  Empty வரதராஜ பெருமாள் கோயிலில் பாரி வேட்டை

Post  meenu Thu Feb 07, 2013 5:12 pm

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 15ஆம் தேதி வியாழக்கிழமை பாரி வேட்டை உற்சவம் நடக்கிறது.

இதையொட்டி 14ஆம் தேதி இரவு வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு டோல்கேட், நாயக்கன்பேட்டை, சங்கராபுரம் வழியாக 15ஆம் தேதி காலை பழைய சீவரத்தை அடைவார்.

பழைய சீவரம் மலையில் பெருமாள் எழுந்தருள்வார். மாலையில் மலைக்குமேல் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் எழுந்தருளி மண்டகபடி கண்டருள்வார்.

அங்கிருந்து திருமுக்கூடல் கிராமத்துக்குச் சென்று பழைய சீவரம் திரும்பி, 16ஆம் தேதி காலை 11மணிக்கு மீண்டும் திருக்கோயிலை அடைவார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum